சர்வதேச பயணத்துக்காக கொரோனா தடுப்பூசிகள் வழங்கக்கூடாது- அமைச்சர்.
மாஸ்கோ- சர்வதேச பயனாளிகளுக்கான அனுமதியை கொரோன பரிசோதனைகள் அடிப்படையில்தான் மேற்கொள்ள வேண்டும் தவிர கொரோனா தடுப்பூசிகள் அடிப்படையில் செய்யக்கூடாது என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.