பிரேமலதா விஜயகாந்த் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்
பெட்ரோல் டீசல் விலை ஏற்றதை கண்டித்து தே.மு.தி.க. பொருளாளர் திருமதி/ பிரேமலதா விஜயகாந்த் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டண ஆர்பாட்டம் நடத்தினார்கள், சென்னையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழகப் பொருளாளர் மதிப்பிற்குரிய திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் சைக்கிள் ஒட்டியபடி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். செய்தி; S.MD.ரவூப்