தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி !

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், பல்லாவரம், சோளிங்கநல்லூர், ஆகிய தொகுதியிலுள்ள பயனாளிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் புனித தோமையர் மலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மூன்றாம் பாலின ர்களுக்கு சிறப்பு நிவாரண உதவி ரூ2000/-வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு/ S.R.ராஜா MLA, தலைமையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு/ E. கருணாநிதி MLA, சோளிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு/ S. அரவிந்த் ரமேஷ் MLA, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புனித தோமையர் மலை தெற்கு ஒன்றிய செயலாளர் மேடவாக்கம் திரு/ரவி, புனித தோமையர் மலை வடக்கு ஒன்றிய செயலாளர் திரு/ த. ஜெயக்குமார்,
மற்றும் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தி: S.முஹம்மது ரவூப்

Leave a Reply

Your email address will not be published.