ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை உதவி
செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையா. மலை ஒன்றியம் ஒட்டியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நிலைப்பள்ளியில், கொரோனா காரணமாக வாழ்வாதாரம் இழந்து வாடும் மாணவர்களின் பெற்றோர்களுக்குசஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளை காஞ்சிபுரம் வடக்கு சார்பில மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்களின பெற்றோர் பயன்பெற்றார் இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சுமதி தலைமையேற்று சிறப்புரையாற்றினார். அப்பள்ளி ஆசிரியர்கள் உதவியாக இருந்தனர் மற்றும் பலர் உடனிருந்தார்கள்
செய்தி குமார்