பம்மல் மின்வாரிய அதிகாரி அதிரடி நடவடிக்கை!

தமிழக முதலமைச்சர்
திரு/ மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் மின்தடை ஏற்படாமலிருக்க தமிழக அரசு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு/ செந்தில் பாலாஜி பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் மின்வாரிய அதிகாரி உத்தரவின் படி
பொழிச்சலூர் தீப்பாஞ்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மர் இருக்கும் இடத்தில்
உயர் மின் அழுத்த கம்பியில் மரக்கிளைகள் உரசுவதால் பொழிச்சலூர் மின்வாரிய ஊழியர்கள் ரமேஷ், தீனதயாளன், உயர் மின் அழுத்த மின்கம்பியில் உரசும் மரக்கிளைகளை மின்சாரம் தடை செய்துவிட்டு அகற்றினார்கள்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.