சென்னை செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் பெரும்பாக்கம் 8 அடுக்கு மாடி பகுதியில் சிறகுகள் அடுக்குமாடி குடியிருப்பு நல சங்கம் வாயிலாக ஆரண்யா அறக்கட்டளை சென்னை மற்றும் டெல்லி சார்பாக. சுவாமிநாதன் மற்றும் லலித்குமார் மற்றும் அவர்கள் குழு இணைந்து கொரோனா நிவாரணமாக முதியோர் ஊனமுற்றோர்,கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் விதவைகளுக்கு என சுமார் 150 குடும்பங்கள் பயன் அடைய தக்கதாக வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் தந்து உதவி கரம் புரிந்தன சிறகுகள் அடுக்குமாடி குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர் . அலமேலு .பாஸ்கரன், .ரவிச்சந்திரன்,
.சந்தானம், மோகனா மற்றும் குழு உறுப்பினர்கள் இணைந்து பொருட்களை வினியோகம் செய்தனர்
செய்தி குமார்
