ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணி!

காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட ரூ.1.50 கோடி மதிப்பிலான ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் அக்கா திருமதி.வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ராகுல் நாத், மற்றும் அரசு அலுவலர்களும், கழக நிர்வாகிகளும் உள்ளனர்..

செய்தியாளர் சி. கவியரசு

Leave a Reply

Your email address will not be published.