புதிய 2021-2022 ஆம் ஆண்டுக்கான பாடங்களை முதல்வர் திரு/ மு.க.ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைக்கிறார்
2021-2022ஆம் கல்வி ஆண்டுக்கான பாடங்களை கல்வித் தொலைக்காட்சியில் முதலமைச்சர் திரு/ மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள்
Read more