வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அறிவிப்பு
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை, மோதல்
என இரண்டுக்கும் வட கொரியா தயாராக இருக்க வேண்டும் என அந்நாட்டின் அதிபர் கிம் தெரிவித்துள்ளார். குறிப்பாக மோதலுக்கு அதிகம் தயாராக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மலர் செய்தியாளர் அப்துல் ரசாக்