இன்று மதுரை மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் சானிடைசர் மற்றும் நோய் தடுப்பு மருந்து வழங்கினர் இதில் மாநில செயலாளர் வழக்கறிஞர் திரு அழகர் மகளிரணி மாநில துணை செயலாளர் திருமதி பத்மாவதி வில்லாபுரம் P S சரவணன் இளைஞரணி மாவட்ட. செயலாளர் ஜெய்லானி நகர செயலாளர் மாணிக்கராஜ் களப்பணியாளர்கள் திருமதி கலையரசி மற்றும் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல் டாக்டர் சுகந்தி ரவிந்திரநாத் ஜெர்மனி தமிழ்மலர் மின்னிதழ்

