சென்னை பெரும்பாக்கத்தில் காவல் துணை ஆணையர் தலைமையில் உணவு வழங்கப்பட்டது
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்,
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி,
பெரும்பாக்கம் S 16,
காவல் நிலைய எல்லைகுட்பட்ட,
பெரும்பாக்கம் 8 அடுக்கு ஹவுசிங் போர்டு பகுதியில்,
புனித தோமையர் மலை,
துணை ஆணையர்
பிரபாகரன் தலைமையில்
மடிப்பாக்கம் சரக உதவி ஆணையர்
சபரிநாதன்.
பெரும்பாக்கம் காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர். சேட்.
உதவி ஆய்வாளர்.
திருநாவுக்கரசு, இணைந்து சுமார் 300 நபர்க்கு உணவு வழங்கினார்கள்
S16 காவல் நிலையம் தலைமையில் இதுவரை தெடர்ந்து 28 நாட்களாக அப் பகுதியில் உணவு வழங்கப்பட்டது.என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் செய்தியாளர் குமார்