தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
1.சென்னை ஆட்சியராக ஜெயராணி நியமனம்
2.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு நியமனம்
3.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கோபால் சுந்தரராஜ் நியமனம்
4.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் நியமனம்
5.ஈரோடு மாவட்ட ஆட்சியராக கிருஷ்ணன் உன்னி நியமனம்
6.தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் நியமனம்
- நாகை மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்
8.தேனி மாவட்ட ஆட்சியராக முரளிதரன் நியமனம்
9.செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல் நாத் நியமனம்
10.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக ஆர்த்தி நியமனம்
11.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ் நியமனம்
12.விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மோகன் நியமனம்
13.தென்காசி மாவட்ட ஆட்சியராக சந்திர கலா நியமனம்
14.விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மேகநாத ரெட்டி நியமனம்
15.கரூர் மாவட்ட ஆட்சியராக பிரபு சங்கர் நியமனம்
16.அரியலூர் மாவட்ட ஆட்சியராக ராமசரஸ்வதி நியமனம்
17.திருப்பூர் மாவட்ட ஆட்சியராக வினீத் நியமனம்
18.திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக விசாகன் நியமனம்
19.கோவை மாவட்ட ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் நியமனம்
20.நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ஸ்ரேயா சிங் நியமனம்
21.திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக குஷ்வாஹா நியமனம்
22.திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக முருகேஷ் நியமனம்
23.கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக ஸ்ரீநதர் நியமனம்
24.வேலூர் மாவட்ட ஆட்சியராக குமரவேல் பாண்டியன் நியமனம்.
தமிழ்?மலர் செய்தி நிருபர். K.ஶ்ரீசரவணகுமார். திருப்பூர்.