தொண்டு அமைப்பு சார்பில் ஏழை எளியோறுக்கு பொருட்கள் விநியோகம்

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்,
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி,
பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதி மற்றும் செம்மஞ்சேரி ஹௌசிங் போர்டு,
IRCDUC ( வினிதா பீட்டர்) மற்றும் uravugal social welfare trust (பிரபாகரன்),
பெரும்பாக்கம்
ஒருங்கிணைப்பாளர் மெர்சி உடன் இருந்து
150 முதியோர்களுக்கு மளிகை பொருட்கள்,
800 பேருக்கு காய்கறிகள் வழங்கினார்கள்.
பெரும்பாக்கம் S 16 காவல்நிலையம்,
உதவி ஆய்வாளர் ரவி
காவலர் மனோகர் கலந்து கொண்டு வழங்கினார்கள் செய்தியாளர் குமார்

Leave a Reply

Your email address will not be published.