சங்ககிரி அருகே403 மதுபாட்டில்கள் பறிமுதல் பதுக்கி வைத்தவர் கைது

சங்ககிரி:

சங்ககிரி அருகே அக்கம்மாபேட்டையை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 63) என்பவர் பதுக்கி வைத்து மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன் மற்றும் போலீசார் ராஜேந்திரன் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு 403 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அதனை பறிமுதல் செய்ததுடன், ராஜேந்திரனை கைது செய்தனர்

தமிழ்?மலர் செய்தி ஒளிப்பதிவாளர். S.S.சக்திவேல். திருப்பூர்.

Leave a Reply

Your email address will not be published.