கொடைக்கானல் ஆதிவாசிகளுக்கு மக்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கப்பட்டது

கொடைக்கானல் ஆதிவாசிகளுக்கு மக்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கப்பட்டது: கொடைக்கானல் கிராம பகுதியான மன்னவனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மூங்கில் பள்ளம் ஆதிவாசிகள் கிராமத்திற்கு சுமார் 35 குடும்பத்திற்கு தல 1100 மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் கொடைக்கானல் RTO உத்தரவின் மன்னவனூர் சுசீந்திரன் அவர்களால் வழங்கப்பட்டது மேலும் இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு Si திரு முருகேஸ்வரன் காவலர் ரஞ்சித் குமார் ஆகியோர் மூங்கில் பள்ளம் கிராம ஆதிவாசி மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது. செய்தி தேவா ரமேஷ் கேமராமேன் செய்தி செல்வம்

Leave a Reply

Your email address will not be published.