முழு ஊரடங்கு : ஏழை எளிய மக்களுக்கு உணவு
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்,
சோழிங்கநல்லூர் தொகுதி,
பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு 30/05/2021 அன்று முதல் 07/06/2021 வறை (Rotary Club of Madras) ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ்….பிரெய்டன்ட் ர டன் சித்தாலே… ஹொனோராரி செகிரேட்டரி. ர டி ன் பி. ப . பிரசாத்… டைரக்டர். ர டி ன். ஸ். பாலகிருஷ்ணா. கோ சருமன் ர டி ன். விசுவநாதன் மற்றும் ர டி ன். ன். பிரகாஷ் பெரும்பாக்கம் ஒருங்கிணைப்பாளர் நான்சி மூலமாக தினந்தோறும்1000பேருக்கு உணவு பொட்டலங்கள் ஐ பிளாக் மற்றும் பல பிளாக் பிரித்து வழங்கப்படுகிறது இருந்தாலும் ஒரு சில நபர்கள்ளுக்கு உணவு கிடைக்கவில்லை அதனால் பெரும்பாக்கம் , (மற்றும் பிளாக்) ஒருங்கிணைப்பாளர் நான்சி மீது குறை செல்கிறார்கள் அப்பகுதி ஒரு சில நபர்கள் என்று நான்சி மனம் வருத்ததுடன் தெரிவித்தார் இந்தநிலையிலும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் மக்களுக் பல உதவி செய்ய காத்திருக்கிறது அதை முழுமையக மக்கள் அடைவதற்க்கு ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் உடன் இனைந்து பனியாற்றுவேன் என்று ஆர்வத்துடன் தெறிவத்தார் நான்சி மக்கள் ஒத்துழைப்பு தருமாரு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார்
பெரும்பாக்கம் S16 காவல் நிலையம் காவலர் Manogaran
உதவியாக இருந்தார்
செய்தியளர் S kumar