திருப்பூரில் தடுப்பூசி போட அலைமோதிய கூட்டம், போலீசார் விரட்டியடிப்பு
திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் தடுப்பூசி போடகூடிய கூட்டம். காவல்துறை வந்து விரட்டி அனுப்பியுள்ளார்கள்.
தொலைபேசி அல்லது இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்து வரிசைப்படி வரவழைத்து ஊசி போடலாம். இதன் மூலம் தேவையற்ற அலைச்சல், கூட்டம் இருக்காதுதமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் ஜீவா