மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 98-வது பிறந்த நாள் விழா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் தலைவர் திரு/ கலைஞர் கருணாநிதி யின் 98 வது பிறந்த நாள் விழா , தமிழக முதலமைச்சர் திரு/ மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஊரக தொழில் துறை அமைச்சர் திரு/ தா.மோ. அன்பரசன் புனித தோமையார் மலை ஒன்றிய பொறுப்பாளர் திரு/ * தா.ஜெயக்குமார், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
திரு/
இ.கருணாநிதி MLA, அவர்களின் ஆலோசனையில்

காஞ்சி வடக்கு மாவட்டம் புனித தோமையர் மலை ஒன்றியம் பொழிச்சலூர் ஊராட்சி வார்டு பிரேம் நகர் திமுக கிளை கழக செயலாளர்,
V.ஜோசப் EX,MC தலைமையில் முன்னாள் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு/ வஜ்ஜிர வேல்,EX,VP பொழிச்சலூர் ஊராட்சி திமுக ஊர் கழக செயலாளர் திருமதி/ வனஜா தயாளன் முன்னிலையில்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் திரு/ கலைஞர் கருணாநிதி அவர்களின்
திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

கலைஞரின் 98-வது பிறந்தநாள் விழாவில் பொழிச்சலூர் திமுக கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்,

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.