நாகர்கோவில் கோட்டார் பஜாரில் பரபரப்பு

கன்னியாகுமரி – ஊரடங்கு அமுலில் இருந்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பஜாரில் உள்ள அரிசி உள்ளிட்ட மசால் சாமான்கள் விற்கும் மொத்த விற்பனை கடைகளுக்கு இரவு 9 மணிக்கு மேல் 12 வரை கடைகளை திறந்து வெளி ஊரில் இருந்து வரும் சாமன்களை ஏற்றி இறக்க நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி – வழங்க பட்ட நேரத்திற்கு பல மணி நேரம் முன்னதாகவே கடைகளை திறந்து சமூக இடைவெளி காற்றில் பறக்க விட்டு கூட்டம் அலை மோதியதால் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் வாக்கு வாதம் – பரபரப்பு – போலிஸ் குவிப்பு

Leave a Reply

Your email address will not be published.