திருப்பூரில் ஊரடங்கு விதியை மீறி நடத்திய நிறுவனத்தை மூடி சீல் வைப்பு
திருப்பூரில் உள்ள அணைபுதூர் பகுதியில் AGK என்னும் நிறுவனம் உள்ளது 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர் ஊரடங்கு விதிமுறையை மீறி பணி செய்கின்றனர் அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்த போது 47 பெண்களுக்கு கொரனா இருப்பது தெரிய வந்தது உடனே நிறுவனத்தை மூடி சீல் வைத்தனர் முதலாளிகளின் ஆதிக்க வர்க்கத்தால் சீரழிவது தொழிலாளர்களே இனியாவது திருந்துமா தமிழ்மலர் செய்திகளுக்காக திருப்பூரிலிருந்து உங்கள் நந்தா