திருப்பூர் புஸ்பா பஸ் நிலையம் அருகில் ஏழைகளுக்கு இலவசமாக தினம் தோறும் தன்னார்கவலர்கள் அன்னதாணம் வழங்குகின்றார்கள்.ஒரு சிலர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வழங்கி வருவதால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது கொஞ்சம் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் சங்கர் செய்தியாளர்
