கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பில் முகத்திரை, கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட
Read more