திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது
மே 31 கொடைக்கானலில் இன்று கொடைக்கானல் கொரோனா தடுப்பூசி முகாம் நகராட்சி மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் எம்எல்ஏ அவர்கள் அறிவுறுத்தலின்படி திமுக நகர செயலாளர் முகமது இப்ராகிம் துணை நகர செயலாளர் செல்லத்துரை மற்றும் கொடைக்கானல் திமுக பொறுப்பாளர்கள் தலைமையில் இன்று நகராட்சி ஆனந்தகிரி பள்ளியில் தடுப்பூசி முகாம் இறுதிநாளான இன்று தடுப்பூசி முகாமில் நிறைய மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு சென்றனர் கொடைக்கானல் செய்தியாளர் தேவா கேமராமேன் செய்தி செல்வம்