பேரிடர் காலங்களில் உதவி கரம் நீட்டும் அகில இந்திய மக்கள் நலகழகம்

அகில இந்திய மக்கள் நலகழகம் சார்பாக நாகர்கோவிலில் தடுப்பூசி முகாம் நடைபெற்ற இடங்களில் தன்னார்வலர்களுக்கும், சாலையோரம் வசிக்கின்ற பாமர ஏழை மக்களுக்கும் டாக்டர்?️சிவகுமார் அவர்கள் தலைமையில் இன்று மதிய உணவு வழங்கப்பட்டது.
இதை நன்கொடையாக R.பபிசிங் அவர்கள் வழங்கினார்கள்.இந்நிகழ்வில் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் ?️சதீஷ் அவர்களும் மற்றும் நகர தலைவர் S.நாராயணன் அவர்களும் கலந்து கொண்டார்கள் கன்னியாகுமரி மாவட்ட நிருபர்
சதீஸ் குமார் தி

Leave a Reply

Your email address will not be published.