சுந்தரம் பைனான்ஸ் மற்றும் வீல்ஸ் இந்தியா சார்பில் ஷெரிவூட்டிகள்

தமிழக முதலமைச்சர் திரு/
மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து

சுந்தரம் பைனான்ஸ் மற்றும் (wheels india) உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில் covid-19 சிகிச்சைக்காக 170 ஆக்சிஜன் ஷெரிவூட்டிகள்,
100 ஆக்சிஜன்
ப்ளோ மீட்டர்கள்,
100 சிபிஎப் இயந்திரங்களுக்கான கடிதத்தை தமிழக முதலமைச்சர் திரு/
மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து கொடுத்தனர்.

உடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் சுகந்திப் சிங் பேடி, இஆப, உடனிருந்தனர்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.