முழு ஊரடங்கு : 250 ஏழை எளிய மக்களுக்கு உணவு

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்,
சோழிங்கநல்லூர் தொகுதி,
பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு Don Bosco Anbu Illam -HCL Foundation and S16 Perumbakkam Police boys and girls club மூலமாக 250 பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
பெரும்பாக்கம் S 16க காவல் நிலையம்
உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு
கலந்து கொண்டனர் . மற்றும் ஆசிரியர் அகிலா உடன் இருந்தனர் செய்தியளர் S kumar

Leave a Reply

Your email address will not be published.