பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தன் தொகுதியில் ஆய்வு
பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் கொரோனா பாதிப்பு குறித்து பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் ஆலோசனை மேற்கொண்டார் அதனை தொடர்ந்து குன்னத்தூர் ஊ.
Read more