நடமாடும் காய்கறி வண்டியை துவங்கி வைத்தார் : MLA உதயநிதி ஸ்டாலின்
தளர்வில்லா முழு ஊரடங்கு காரணமாக மக்கள் எந்தவித பாதிப்பும் இருந்துவிட கூடாது என்பதை தமிழக அரசு மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மக்கள் ஊரடங்கால் காய்கறி வாங்க முடியாமல் மக்கள் அவதியுறக்கூடாது எனவும், காய்கறி வியாபாரிகள் வருமானமின்றி தவிப்பதை தவிர்க்கவும், வியாபாரிகளுக்கு சென்னை மாநகராட்சியின் அனுமதியை பெற்று தந்து 27 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருவல்லிக்கேணி தொகுதியில் துவங்கி வைத்தார்.
செய்தியாளர்
காஜா மொய்தீன்
தமிழ் மலர் மின்னிதழ்