திருப்போரூரில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்

மே 26, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் 18-45 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டதது
திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கேளம்பாக்கம் பொது சுகாதார மையத்தில் 18 வயது முதல் 45 வயது உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று (25-5-2021) துவங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாட்டினை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி அவர்கள் அங்கே தேவையான ஆயத்த பணிகளையும், திருப்போரூர் வட்டார மருத்துவ அலுவலரிடம் உரிய ஆலோசனைகளையும் வழங்கினார்.செய்தியாளர் சி. கவியரசு

Leave a Reply

Your email address will not be published.