திருப்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கொரோனாவில் இறந்த ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர் இதில் இந்து கிறிஸ்டியன் முஸ்லிம் என்ற மத வேறுபாடு இல்லாமல் செய்து வருகின்றனர் த மு மு க கழகத்திற்கு மகாவிஷ்ணு சேவா சங்கம் சார்பில் 210 பிபிஇ கிட் வழங்கப்பட்டது தா மு மு க தொண்டரணி செயலாளர் சதாம் பெற்றுக்கொண்டார் இந்நிகழ்ச்சி மத நல்லிணக்கத்துக்கான ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் ஈஸ்வரன்
