கொரோனா விழிப்புணர்வு முகாம்

கொரோனா விழிப்புணர்வு முகாம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கொரோன பரவலை தடுக்கும் வகையில் இன்று கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் கொரோன தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற்றது . பொது மக்கள் ஆர்வத்துடன் முன்வந்து சமூக இடைவெலி பின்பற்றி கோரோனோ தடுப்பூசிப் போட்டுக்கொண்டனர் . கொடைக்கானல் செய்தியாளர் ரமேஷ்

Leave a Reply

Your email address will not be published.