மனிதநேயம் : சாலையோர மக்களுக்கு உணவு
கொரானா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வரும் சூழ்நிலையில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் பசியால் வாடும் ஏழை எளிய சாலையோர மக்களுக்கு அவர்களின் பசியை போக்கும் வகையில், அடையார் பள்ளிவாசல் நிர்வாகியாக இருந்துவரும் அலி மற்றும் அவரை சார்ந்த குழுவினர்கள் கடந்த 6 நாட்களாக தினமும் 100க்கும் மேற்பட்டோற்கு உணவுகளை வழங்கி வருகின்றனர்.
செய்தியாளர்
காஜா மொய்தீன்
தமிழ் மலர் மின்னிதழ்