யாஸ் புயல் : டெல்லியில் ரயில் சேவை ரத்து
டெல்லி: யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் 29ம் தேதி வரையில் இயங்க இருந்த 25 ரயில்களை கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. புயலின் முன்னெச்சரிக்கையாக 25 ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்து ரயில்வே துறை அறிவித்துள்ளது.. தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர்.தமீம்அன்சாரி