கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிர் இறந்தவர்களின் உடல் நல்லடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டும் வகையில் ஈடுபட்டுவரும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பாக தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் பத்துக்கும் மேற்பட்ட இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்துவரும் திருவல்லிக்கேணி பகுதி நிர்வாகி ஏ.எஸ். தாவூத் பாஷா தலைமையில் கழக நிர்வாகிகள் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர்
அ.காஜா மொய்தீன்
தமிழ்மலர் மின்னிதழ்

Leave a Reply

Your email address will not be published.