ஆசை மீடியா நெட்வொர்க் சார்பில் சமூகப்பணி
ஆசை மீடியா நெட்வொர்க் சார்பாக கொடைக்கானல் தமிழ்மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர் அறிவழகன் தலைமையில்
தேவா, ரமேஷ், செல்வம் ஏற்பாட்டில் கொரோனா தடுப்பு பணிகளுக்காகவும் மக்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில்
முகக் கவசம், கபசுர குடிநீர் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது..
இந்த நிகழ்ச்சிக்கு ஆசை மீடியா நெட்வொர்க் நிறுவனரும் தமிழ்மலர் மின்னிதழ் ஆசிரியருமான சிரஞ்சீவி அனீஸ் மற்றும் திருப்பூர் மாவட்டம் தமிழ்மலர் மின்னிதழ் சார்பாக மருதமுத்து, சக்திவேல், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.