10-வது நாளாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

மக்கள் சேவையில் தமிழ்மலர் மின்னிதழ் தமிழ்மலர் மின்னிதழ் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக தொடர்ந்து 10 வது நாளாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி டாக்டர் வீரராஜ் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் ஜீவா ஈஸ்வரன் ஐயப்பன் விஜயராஜ் கலைமணிஅரவிந்த் குமார் காளிதாஸ் வீரக்குமார் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.