இனி என்ன நடக்கும்..?
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்.இறச்சி மீன் காய்கறிகள் அதிக விலைக்கு மக்கள் வாங்குகிறார்கள் இந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமையில் கொரோனா தொற்றை மட்டும் இலவசமாக பகிர்ந்து கொள்ளுகிறார்கள் இந்த இரண்டு நாட்களில் இந்த இரண்டு நாட்கள் நிகழ்வு மனதை மிகவும் வேதனைக்கு உள்ளாக்குகிறது .
வருத்தத்துடன் பத்திரிகையாளர் டெனிஸ்டன்