கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐஸ் ஹவுஸ் பகுதியில் D-3 காவல் ஆய்வாளர் அவர்கள் ரோந்து பணியில் செல்லும்போது,மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாஹ்கான் அவர்கள். தலைமையில், மாநில இளைஞர் அணி செயலாளர் அசாருதீன் முன்னிலையில், ஐஸ் ஹவுஸ் காவல் ஆய்வாளர் திரு, சரவணன் அவர்களுக்கு எமெர்ஜெண்சி ஆக்சிஜன் மரியாதை நிமர்த்தமாக வழங்கப்பட்டது. S.ரஹ்மான் தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர்.
