தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை
கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி எனவே மக்களுக்கு உதவிடும் வகையில் திருப்பூர் வடக்கு மாநகரம்
பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கொரோனா பேரிடர் உதவி மையம் பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் (21.5.2021)இன்று காலை 8.30Am மணிக்கு வடக்கு மாநகர தலைவர்
A.முகமது யாசின் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியினை
DR.வேலாயுதம் BHMS,
M.sc.,(Zoo) Bed, M.Sc., (Yoga)
அவர்கள் நிகழ்ச்சியினை ரிப்பன் வெட்டி துவக்கிவைத்து மருத்துவ ஆலோசனை வழங்கினார்
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் A.ஹபிபுர் ரஹ்மான்,
இறுதியாக வடக்கு மாநகர செயலாளர் B.உமர் முக்தார் M.Sc., நன்றியுரை வழங்கினார்
ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செயலாளர் சக்திவேல்