சாலையில் மரம் விழுந்தது..
கொடைக்கானல் வத்தலக்குண்டு சாலை மயிலாடும்பாறை என்னுமிடத்தில் இன்று மதியம் 12 மணி அளவில் சாலையில் மரம் விழுந்தது சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது கொடைக்கானல் ஆர்டிஓ நெடுஞ்சாலைத்துறை வனத்துறையினர் துரித நடவடிக்கையில் மரம் அகற்றப்பட்டு சாலையை சீர் செய்தனர் செய்தி செல்வம் கொடைக்கானல்