கொரோனா தடுப்பூசி
பெரும்பாக்கம் குடிசை மாற்று பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் முகாமை
ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர்
ஊரக தொழில்த்துறை அமைச்சர்
#தாமோஅன்பரசன் அவர்கள்
ஆய்வு செய்தார் உடன் அந்தன் பகுதியின் MLA .MP . அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர் செய்தியாளர் S.KUMAR