திருப்பூர் மாவட்டம் கபசுர குடிநீர் வழங்கினார்

திருப்பூர் மாவட்டம் தமிழ்மலர் மின்னிதழ் ஒருங்கிணைப்பு குழு சார்பாக செரங்காடு பகுதியில் செய்தியாளர் SS.சக்திவேல் k வீரப்பன் வார்டு நெம்பர் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கிய போது எடுத்த இந்த நிகழ்ச்சியில் தமிழ்மலர் செய்தி ஆசிரியர் A.மருதமுத்து செய்தியாளர்கள் ஜீவா விஜயராஜ் ஊர் பொதுமக்கள் தங்கராஜ் ரமேஷ் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.