கொரானா நிவாரண உதவி

கொரானாவின் இரண்டாம் அலை அதிகமாக இருப்பதால் இந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் மக்களுக்கு கொரானா நிவாரண உதவி தொகையாக ரூபாய் 4000 அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியது போல சென்னை அரும்பாக்கம் நியாயவிலை கடைகளில் முதற்கட்டமாக ரூபாய் 2000 வழங்குகின்றன. இதனை மக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியில் நின்று வாங்குகின்றனர்.
தமிழ் மலர் செய்திகளுக்காக செய்தியாளர் நா.புவனேஷ்குமார்

Leave a Reply

Your email address will not be published.