சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்
கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை
இன்று மாலை 5 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றதுு.


Leave a Reply

Your email address will not be published.