மலைவாழ் மக்கள் சிலர் யானைகளை கொடுமைப் படுத்தி வருகிறார்கள்..
திருமூர்த்தி மலையில் மலைவாழ் மக்கள் சிலர் யானைகளை கொடுமைப் படுத்தி வருகிறார்கள் இதை வனத்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை தகுந்த நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக குமார் திருப்பூர்