மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
திருப்பூர் வடக்கு ஒன்றியம் வாவிபாளையம் கிளை சார்பில்7-5-2௦21 அன்று
திருப்பூர் மாநகராட்சி ,
மண்டலம் 2 ,
18-வது வார்டு குட்பட்ட பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஈடுபட்டுவரும் முன்கள பணியாளர்களான துப்புரவு ஊழியர்களுக்கு பாதுகாப்பாக பணியாற்றும் வகையில் முகக் கவசம் ,கைவரை ,சோப்பு
உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் A.மருதமுத்து