முன்களப் பணியாளர்களாக அறிவித்து அங்கீகாரம்

செய்திதாள் மற்றும் ஊடகத்துறைகளில் பணியாற்றும் பத்திரிகையாளர்ளை முன்களப் பணியாளர்களாக அறிவித்து அங்கீகாரம் வழங்கியிருக்கும்

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published.