பாவேந்தரும் தமிழும் – தொடர் – 75

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
வெற்றி..வெற்றி..
வெற்றிஎன்றுசங்க
நாதம்முழங்கியவர்
பாவேந்தர்..
அன்னைத்தமிழ்
பலமொழிக்குள்
சிக்கியுள்ளது..
கலப்பானதமிழ்மொழி
விடுதலைஅடைந்தால்
மட்டுமேதமிழ்இனம்
அனைத்திலும்
வெற்றியோடுகூடிய
முழுவிடுதலையை
அடையமுடியும்…
தமிழருக்குவெற்றியும்
எளிதாகும்.
?☂️
தமிழர்கள்எதில்!எவை?
எவையில்?வெற்றி
பெறுவார்கள்?
அரசியலில்வெற்றி!
பண்பாட்டில்வெற்றி.!
வீரத்தில்வெற்றி!!!!
நாகரிகத்தில்வெற்றி!!!
பழமையில்புதுமையில்
வெற்றி!!!
தமிழ்மண்ணை
மீட்பதிலும்
கல்வி/வேளாண்மை
நீர்மேலாண்மை!
அழிந்தகலைகளை
மீட்பதிலும்வெற்றி
பெறுவார்கள்.
தமிழர்கள்உடலும்
உள்ளமும்ஒன்றுபட்டு
உழைக்கும்போது
உங்கள்உழைப்பு
வலுப்பெறுகிறது..
வாழ்க்கைவளம்
பெறுகிறது..
☂️??
தந்தைபெரியாருக்கு
மானுடத்தின்மீது
மட்டுமேபற்றுஇருந்தது..வேறுஎந்தப்பற்றும்
எனக்கில்லைஎன்றார்..
அதுமற்றபற்றுக்களை
உள்ளடக்கியேஇருந்தது
பாவேந்தரும்
மானுடப்பற்றோடு
பகுத்தறிவுப்பற்று!
பொதுஉடைமைப்பற்று!
ஆழ்ந்த
தனித்தமிழ்ப்பற்று!
பெற்றுத்திகழ்ந்தார்.
தமிழகத்தில்பகுத்தறிவுஎனும்பெருநெருப்பு
சுடர்விட்டுஎறிந்து
பக்தியைகேள்விக்கு?
உள்ளாக்கியது?
தீமைவருகின்றபோது
எதையும்எதிர்க்கும்
கொள்கைப்பற்று
பாவேந்தருக்கு
இயல்பாகவேஏற்பட்டது.
☂️?
(மனவீட்டைத்திறப்பாய்
சாதிமதக்கதவுஉடைத்து
இனமானதிராவிடர்
பண்பின்எழில்கான உணர்வுவிளக்கேற்று.!
புனைச்சுருட்டுக்குப்பை
அன்றோ?_பழம்புராண
வழக்கங்கள்யாவும்?
இனிமேலும்விட்டு
வைக்காதே!
எடுதுடைப்பத்தை
இப்போதே!!!
தனிஉலகைஆண்டனை
முன்னாள்தன்மானம்
இழந்திடதே!இந்நாள்
வடநாடுதென்னாட்டை
வீழ்த்தச்செய்த
வஞ்சங்கள்சிறிதல்ல!
தம்பி?இடைநாளில்
மட்டுமா? சென்ற
இரண்டாயிரத்துஆண்டு
பார்த்தார்விடுவாயாடா?
தன்னலத்தைஉன்
விடுதலைதிராவிடர்
விடுதலையில்உண்டு!!)
(திராவிடன்கடமை
தலைப்பில்பக்கம்223)
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
நிறுவனர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.