மூன்று வேளையும் உணவு பொட்டலங்கள்
திருப்பூர் தமிழக பாஜக தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன் அவர்கள் வழிகாட்டுதலில் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் உணவு பொட்டலங்கள் காலை மதியம் மாலை என மூன்று வேளையும் கட்டித் தரப்படுகிறது
சேவா கி சங்கதன் பொறுப்பாளர்கள் திரு. நாச்சிமுத்து தலைமையில், கருவம்பாளையம் மண்டல் தலைவர் திரு.நாச்சிமுத்து, பிறமொழி பிரிவு மாவட்ட செயலாளர் திரு. ராஜா, செரங்காடு மண்டல் பொதுச் செயலாளர் திரு.ஸ்ரீ கணேஷ் ஆகியோரால் மேற்கொள்ளப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
செய்தியாளர் சக்திவேல்
தமிழ்மலர் மின்னிதழ்