பாவேந்தரும் தமிழும் – தொடர் – 74

01.05.2021
சிந்தனைக்கு
ஒருநிமிடம் பாவேந்தரும்
தமிழும்*
????????
( இன்று
தொழிலாளர்தினம் 1.5.2021 )
?️??⛏️????
தொழிலாளிமுதலாளி
என்றபேதம்மறைய
வேண்டும்.இன்றல்ல
என்றுமே
தொழிலாளியின்
உழைப்பைச்சுரண்டியே
வாழ்கிறார்கள்
முதலாளிகள்.‌
இந்தஎண்ணம்மாற
முதலாளியின்மனதில்
பொதுஉடைமைச்
சிந்தனைக்கருத்துகள்
பரவவேண்டும்.
முதலாளிமுதல்
போடுகிறான்.
தொழிலாளி
உழைப்பைப்
போடுகிறான்இருவரும்
நட்புக்கரம்நீட்டி
சமத்துவத்தைஉணர
வேண்டும்.சமரசம்
மலர்ந்தால்
இருவருக்குமே
வாழ்வில்மகிழ்ச்சி
பிறக்கும்?
(ஏழைமுதலாளிஎன்பது
இல்லாமல்செய்)
என்கிறார்பாவேந்தர்.
?
(சித்திரச்சோலைகளேஉமைநன்குதிருத்த இப்பாரினிலே–முன்னர்…….எத்தனைதோழர்கள்
ரத்தம்சொரிந்தனரோ!
உங்கள்வேரினிலே!!!
…………….
ஆர்த்திடும்
எந்திரக்கூட்டங்களே!
உங்கள்ஆதிஅந்தம்
சொல்லவோ?நீங்கள்ஊர்த்
தொழிலாளர்உழைத்த உழைப்பில்உதித்தது
மெய்யல்லவோ?
…………….
தாரணியே
தொழிலாளர்
உழைப்புக்குச்சாட்சியும்
நீயன்றோ?பசிதீரும்
என்றால்உயிர்போகும்
எனச்சொல்லும்
செல்வர்கள்
நீதிநன்றோ???????)?
(நீங்களேசொல்லுங்கள்
தலைப்பில்பக்கம்142)
??
பொதுஉடைமை
என்பதேமக்கள்
கவலையற்றுவாழ
வேண்டும்என்பதே!
பொதுஉடைமை
என்பதுபகுத்தறிவின்/
எல்லையாகும்..
பொதுஉடைமையோடு
தொழிலாளிக்கு
பொதுஉரிமை
கொடுத்தால்
ஏற்றத்தாழ்வற்றசூழல்உழைப்பவர்வாழ்வில்
நிலவும்..?
(உழைக்கும்மக்களே
ஆட்சிக்குரியவர்.
அழைப்பீர்அவர்களைத்
தேர்ந்தெடுத்து
அனுப்புவீர்..
அரசியலையேதொழில்
ஆக்கிக்கொண்டவர்
சுரண்டல்பேர்வழிகள்
நாட்டின்துரோகிகள்…)
(பாரதிதாசன்
கவிதைகள்பக்கம்165)
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.